எப். எம். பைரூஸ்

ஊடகவியலாளர்

எப். எம். பைரூஸ் இலங்கை, வடக்கு மாக்கொல ஹாஜி பாத்திமா கார்டன் எனுமிடத்தில் வாழ்ந்துவரும் இவர் கொழும்பு பல்கலைக்கழக டிப்ளோமா பட்டதாரியும், தினகரன் பத்திரிகையின் சிரேஸ்ட ஊடகவியலாளரும், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன செய்தி மொழிபெயர்ப்பாளரும், செய்தி நெறியாளருமாவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

தொகு
  • சென்னை இஸ்லாமிய இலக்கிய மாநாட்டு விருது
  • கலாபூசண விருது
  • முஸ்லிம் கலைஞர் முன்னணி விருது
  • முஸ்லிம் கலாச்சார அமைச்சின் விருது
  • அகில இன நல்லுறவு ஒன்றிய விருது

உசாத்துணை

தொகு
  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்._எம்._பைரூஸ்&oldid=4163563" இலிருந்து மீள்விக்கப்பட்டது