எம்சி சாய் (சாய்ரூபன் இராமகிருட்ணன்) ஒர் அறியப்பட்ட தமிழ் சொல்லிசைக் கலைஞர் ஆவார். ஈழத்தில் பிறந்த இவர், தற்போது ஐரோப்பாவில் இயங்குகிறார்.

இவரது பாடல்களில் ஈழப்போராட்டம், இடப்பெயர் வாழ்வு ஆகியனவும் கருப்பொருட்களாக அமைகின்றன.[1]

இசைத்தட்டு

தொகு
  • சிம்மாசணம்

மேற்கோள்கள்

தொகு
  1. Rapping with patriotic pride – MC SAI

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்சி_சாய்&oldid=1854980" இலிருந்து மீள்விக்கப்பட்டது