எம்டீ தரங்குறைப்பு வினை
எம்டீ தரங்குறைப்பு வினை (Emde degradation) என்பது நான்கிணைய அமோனியம் நேர் மின்னயனியை சோடியம் இரசக்கலவையுடன் சேர்ந்த மூவிணைய அமீனாக ஒடுக்கும் வினையாகும். இவ்வினையை எம்டீ-ஒடுக்க வினை என்றும் எம்டீ வினையென்றும் அழைப்பார்கள்[1][2][3]
எம்டீ தரங்குறைத்தல் வினை | |
---|---|
பெயர் மூலம் | எர்மான் எம்டீ |
வினையின் வகை | சிதைவு வினை |
இனங்காட்டிகள் | |
RSC சுட்டெண் | RXNO:0000147 |
.
இக்கரிம வினையை முதன் முதலில் 1909 ஆம் ஆண்டு செருமானிய வேதியியலாளர் எர்மான் எம்டீ கண்டறிந்தார். பல ஆல்கலாய்டுகளின் கட்டமைப்புக்கு விளக்கமளிக்க இவ்வினை நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்பட்டது. உதாரணம்: எபிடிரைன். இவற்றைத் தவிர இலித்தியம் அலுமினியம் ஐதரைடு போன்ற பல வினையொடுக்க முகவர்கள் வினையை தரங்குறைக்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Emde, Hermann (1909). "Spaltung quartärer Ammoniumsalze durch nascierenden Wasserstoff". Ber. Dtsch. Chem. Ges. 42: 2590-2594. doi:10.1002/cber.190904202169.
- ↑ Pötsch, W. (1989). Lexikon bedeutender Chemiker. VEB Bibliographisches Institut Leipzig. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3817110553.
- ↑ Smith, M. B.; March, J. (2001). March's Advanced Organic Chemistry. Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-58589-0.