எம்பி4
எம். பி. 4(MPEG-4 Part 14or MP4 ) என்பது எண்ணிம பல்லூடக எண்ணிமக்கலன் வடிவம் ஆகும். பெரும்பாலும் இக்கல வடிவத்தில் எண்ணிம நிகழ்படமும், எண்ணிம ஒலியும் சேமித்து வைக்கப்படுகின்றன. எனினும், எண்ணிமமல்லாத ஊடக ஒலியும், ஒளியும் சேமித்து வைக்கலாம். இவ்வடிவத்தில் உரைக்கோப்பும், நிழற்படமும் சேமித்து வைக்கப்பயன்படுகின்றன.[2]
MPEG-4 Part 14 extends over ISO Base ஊடகக் கோப்பு வடிவம் (MPEG-4 Part 12).[1] | |
கோப்பு நீட்சி | .mp4, .m4a, .m4p, .m4b, .m4r and .m4v[Note 1] |
---|---|
அஞ்சல் நீட்சி | video/mp4 |
வகைக்குறியீடு | mpg4 |
உருவாக்குனர் | சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் |
இயல்பு | எண்ணிமக்கலன் வடிவம் |
கலவடிவம் | Audio, video and text |
வடிவ நீட்சி | QuickTime கோப்பு வடிவம் & MPEG-4 Part 12 |
சீர்தரம் | ISO/IEC 14496-14 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 3GPP2 (18 May 2007) (PDF). 3GPP2 C.S0050-B Version 1.0, 3GPP2 File Formats for Multimedia Services. 3GPP2. பக். 67, 68 இம் மூலத்தில் இருந்து 7 October 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091007071048/http://www.3gpp2.org/Public_html/specs/C.S0050-B_v1.0_070521.pdf. பார்த்த நாள்: 2009-06-12.
- ↑ "Copyrights and Trademarks". Archived from the original on 2011-11-24. பார்க்கப்பட்ட நாள் 2018-01-20.