எம்புசா
எம்புசா | |
---|---|
எம்புசா பென்னாட்டா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எம்பூசியிடே
|
பேரினம்: | எம்புசா இல்லிஜெர், 1798[1]
|
வேறு பெயர்கள் | |
|
எம்புசா (Empusa) என்பது எம்புசிடே மற்றும் எம்புசினி இனக்குழுவினைச் சேர்ந்த கும்பிடு பூச்சிகளின் ஒரு பேரினமாகும். ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் பிரதான நிலப்பகுதியிலும் மேற்கு ஆசியாவிலிருந்து இந்தியா வரை இவை காணப்படும் பதிவுகள் உள்ளன.[2]
சிற்றினங்கள்
தொகு- எ. பினோடாட்டா சர்வில், 1839
- எ. பேசியாட்ட புரூல், 1832
- எ. குட்டுலா (துன்பெர்க், 1815)
- எ. ஹெட்டென்போர்கி இசுடால், 1871
- எ. லாங்கிகோலிசு ராம்மே, 1950
- எ. நெக்லெக்டா பவுலியன், 1958
- எ. பாபெராட்டா (பேப்ரிசியசு, 1781)
- எ. பென்னாட்டா (துன்பெர்க், 1815)
- எ. பென்னிகார்னிசு பல்லாசு, 1773
- எ. ரோம்பாய்டியா லிண்ட்ட், 1976
- எ. சிமோனி கிராசு, 1902
- எ. பின்னோசா கிராசு, 1902
- எ. யுவரோவி சோப்பர்ட், 1921