எம்மன்டல் (பாலாடைக்கட்டி)

எம்மன்டல் (Emmental) சுவிச்சர்லாந்தை சேர்ந்த பாலாடைக்கட்டி வகை. இது வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இடங்களில் சுவிஸ் பாலாடைக்கட்டி (Swiss Cheese) என்று பொதுவாக அறியப்படுகிறது. ஆனால் அனைத்து சுவிஸ் பாலாடைக்கட்டிகளும் எம்மன்டல் வகையைச் சேர்ந்தவை அல்ல. இப்பாலாடைக்கட்டி சுவிட்சர்லாந்தின் பெர்ன் காண்டனின் (மாநிலம்) எம்மே பள்ளத்தாக்கில் முதலில் செய்யப்பட்டன.[1][2][3]

எம்மன்டல்
Country of originசுவிட்சர்லாந்து
Region, townபெர்ன், எம்மன்டல்
Source of milkபசு
Pasteurisedவழக்கமாக இல்லை
Textureகடினமான
Aging timeவகையைப் பொறுத்து 2-14 மாதங்கள்
CertificationNo

மேற்கோள்கள்

தொகு
  1. "Emmenthal definition and meaning". Collins English Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2020-11-08.
  2. Käse in German, French and Italian in the online Historical Dictionary of Switzerland. Version of 5 February 2018.
  3. Ehlers, S.; Hurt, J. (2008). The Complete Idiot's Guide to Cheeses of the World. Complete Idiot's Guide to. Alpha Books. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59257-714-9. பார்க்கப்பட்ட நாள் May 19, 2016.