எம். அம்மமுத்து பிள்ளை

இந்திய அரசியல்வாதி

எம். அம்மாமுத்து ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1]

மேற்கோள்கள்தொகு