எம். இல்மி அஹமட் லெவ்வை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எம். இல்மி அஹமட் லெவ்வை இலங்கை காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு கவிஞரும், கவிதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவரும், சில கவியரங்குகளை நடத்தியவருமாவார்.
உசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011