எம். எச். எம். கியாஸ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எம். எச். எம். கியாஸ் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், அட்டாளைச்சேனை மஸ்ஜித் வீதியில் வசித்துவரும் இவர் கிழக்கிலங்கையின் ஊடகவியலாளரும், தினப்பார்வை இதழை வெளியிட்டவருமாவார்.
உசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011