எம். ஐ. எம். அப்துல் லத்தீப்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எம். ஐ. எம். அப்துல் லத்தீப், இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், இலங்கை புத்தளம் மாவட்டம், மரைக்கார் வீதியைச் சேர்ந்த இவர், சமயம் கலாசாரம், வரலாறு தொடர்பாக 4 நூல்களை எழுதியுள்ளார். புத்தளம் தமிழ் எழுத்தாளர் அமைப்பின் ஒன்றியத் தலைவர்.
விருதுகளும் கௌரவங்களும்
தொகு- சமூகச்சுடர்
- கலாபூசணம்
- தேசகீர்த்தி
உசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011