எம். ஒய். எசு. பிரசாத்
எம். ஒய். எசு. பிரசாத் (M. Y. S. Prasad) ஒரு இந்திய அறிவியலாளரும் சத்தீசு தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநரும்[3] சிறீ அரிகோட்டா ஏவுதல் சார்ந்த [4][5] அறிவியல் தொழில்நுட்பத்தில் அவரது சிறப்பான பணிக்காக 2014 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. இவர் 2017முதல் குண்டூரில் உள்ள அறிவியல் பல்கலைக்கழத்தின் துணைவேந்தராக பணியாற்றினார்.[6]
எம். ஒய். எசு. பிரசாத் Dr. M.Y.S. Prasad | |
---|---|
பிறப்பு | 4 மே 1953 ஆந்திரப்பிரதேசம் |
விருதுகள் | முனைவர் ஒய். நாயுடம்மா நினைவு விருது பத்மசிறீ[1][2] (2014), விக்ரம் சாராபாய் நினைவு விருது |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Padma glory for Gopichand, Baig", The Times of India, 26 January 2014, retrieved 8 February 2014
- ↑ "State receives a Padma snub", The Hindu, 26 January 2014, retrieved 8 February 2014
- ↑ "ISRO appoints new directors". The Times of India. Archived from the original on 2014-01-07.
- ↑ "Dr. Prasad Profile". ISRO.
- ↑ Indian Space Research Organization (2015). "4.1 The Spaceport of ISRO - K. Narayana". From Fishing Hamlet to Red Planet: India's Space Journey (in English). India: Harper Collins. p. 328. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789351776901. Archived from the original on 2022-03-08. பார்க்கப்பட்ட நாள் 2023-07-28.
This centre was originally named SHAR (an acronym for Sriharikota Range – mistakenly referred to as Sriharikota High Altitude Range by some people) by Sarabhai. SHAR in Sanskrit also means arrow, symbolic of the nature of activity and that seems to be the significance of the acronym.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ https://www.vignan.ac.in/pdf/Dr%20MYS%20Prasad.pdf