எம். சக்தி

தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்

எம். சக்தி (M. Sakthi) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சக்தி&oldid=3776864" இலிருந்து மீள்விக்கப்பட்டது