எம். சக்ரபாணி

இந்திய அரசியல்வாதி

மு. சக்கரபாணி (M. Chakrapani) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழக சட்டசபைக்கான தேர்தலில் வானூர் தொகுதியில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மு. சக்கரபாணி
M. Chakrapani
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2016
முன்னையவர்வன்னி அரசு
பின்னவர்ஐ. ஜானகிராமன்
தொகுதிவானூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

சட்டமன்ற உறுப்பினராக

தொகு
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 வானூர் அதிமுக 64,167 37.09%

மேற்கோள்கள்

தொகு
  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 78. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  2. வானூர்(தனி): தொகுதியைக் கைப்பற்றப்போவது யார்?தினமணி நாளிதழ் 13 மார்ச் 2021
  3. "15th Assembly Members". Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
  4. "List of MLAs of Tamil Nadu Legislative Assembly". Archived from the original on 2021-04-10. பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சக்ரபாணி&oldid=3943161" இலிருந்து மீள்விக்கப்பட்டது