எம். டி. ஏ. கபூர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எம். டி. ஏ. கபூர் (சமாதான நீதவான்) இலங்கை நிந்தவூர் ஆலிம் வீதியில் வசித்துவரும் இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தினகரன், நவமணிப் பத்திரிகைகளின் செய்தியாளரும், இலக்கியத்துறையில் மிக்க அக்கறை காட்டி வருபவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா அமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினருமாவார்.
உசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011