எம். பிச்சை
இந்திய அரசியல்வாதி
மு. பிச்சை (M. Pitchai) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1980 மற்றும் 1984-ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மு. பிச்சை | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
பதவியில் 1980–1984 | |
முன்னையவர் | எம். ஜி. இராமச்சந்திரன் |
தொகுதி | அருப்புக்கோட்டை |
பதவியில் 1985–1986 | |
பின்னவர் | பஞ்சவர்ணம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகத்து 1938 |
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | அஇஅதிமுக |
வாழிடம் | நரிக்குடி, திருச்சுழி, விருதுநகர் மாவட்டம் |
தொழில் | விவசாயி |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 522-524.
{{cite book}}
: CS1 maint: year (link)