எம். பிரபாகர் ரெட்டி

எம். பிரபாகர் ரெட்டி (M. Prabhakar Reddy) என்பவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்.

எம். பிரபாகர் ரெட்டி
பிறப்பு(1935-10-08)8 அக்டோபர் 1935
துங்கதுரத்தி, தெலுங்கானா, இந்தியா
இறப்பு25 நவம்பர் 1997(1997-11-25) (அகவை 62)
ஐதராபாத், இந்தியா
பணிநடிகர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1960-1988

இவர் 472 படங்களில் நடித்துள்ளார்.[1]

பிறப்பு

தொகு

பிரபாகர் ரெட்டி துங்கதுரத்தி, தெலுங்கானா, இந்தியாவில் லட்சுமண ரெட்டி- கௌசல்யாவிற்கு பிறந்தார்.

படிப்பு

தொகு

தொடக்க கல்வியை சூரியபேட்டை நகரிலும், இடைநிலை கல்வியை சிட்டி கல்லூரி, ஐதராபாத்திலும் முடித்தார்.

இவர் 1955-1960 காலத்தில் மருத்துவ கல்வியை உஷ்மானியா கல்லூரியில் முடித்தார்.

மறைவு

தொகு

1997 ல் ஐதராபாத்தில் மறைந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Prabhakar Reddy M, Luminaries of 20th Century, Part I, Potti Sriramulu Telugu University, Hyderabad, 2005, pp: 362-3.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பிரபாகர்_ரெட்டி&oldid=3592379" இலிருந்து மீள்விக்கப்பட்டது