எம். மாயாண்டி நாடார்
இந்திய அரசியல்வாதி
எம். மாயாண்டி நாடார் (M. Mayandi Nadar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை வண்ணாரப்பேட்டை தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]