எம். ரெத்தினசாமி

எம். ரெத்தினசாமி (M. Rethinasamy) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவையாறு சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2011 தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ரெத்தினசாமி&oldid=2719194" இலிருந்து மீள்விக்கப்பட்டது