எம். வீ. கிருஷ்ணாழ்வார்

எம். வீ. கிருஷ்ணாழ்வார் -பிரபல கொட்டகைக் கூத்துக் கலைஞர். வடமராட்சி யில் கரவெட்டி மேற்கை பிறப்பிடமாகக் கொணடவர். ஆசுகவியாக பாடல்களை யாக்கவல்லவர். புராண நாடகங்களில் கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்றதினால் "கிருஷ்ணாழ்வார்" எனவும், சுபத்திரையாக பெண் வேசத்திலும் நடித்து புகழ் பெற்றதினால் "சுபத்திரையாழ்வார்" எனவும் அறியப்படுபவர்.

எம்.வீ.கிருஷ்ணாழ்வார் ஓவியம்: யாழ்ப்பாணம் ரமணி