எம். வெளாம்பட்டி

எம்.வெளாம்பட்டி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் வெளாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்

தொகு

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°09'16.6"N 78°26'18.6"E[1]ஆகும். இங்கு 163 குடும்பங்களும் 608[2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 336 ஆண்களும் 272 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._வெளாம்பட்டி&oldid=3601101" இலிருந்து மீள்விக்கப்பட்டது