எம் பிரசாத் சர்மா
இந்திய அரசியல்வாதி
எம் பிரசாத் சர்மா (Em Prasad Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் உறுப்பினரான இவர் [1] [2] [3] சிக்கிம் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.
எம் பிரசாத் சர்மா Em Prasad Sharma | |
---|---|
Member of the சிக்கிம் சட்டமன்றம் சட்டமன்றம் நாம்செய்போங்கு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
முன்னையவர் | பெக் பகதூர் ராய் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 ஏப்ரல் 1975 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா |
தொழில் | உழவர் மற்றும் சமூக சேவகர் |
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிக்கிமின் முன்னாள் முதல்வரான நர் பகதூர் பண்டாரியின் தலைமையில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக நாம்செய்போங்கில் எம் பிரசாத் சர்மா போட்டியிட்டார்.
சிக்கிம் அரசின் கலால் துறையின் கெளரவ ஆலோசகராகவும் இவர் இருந்தார். [4] [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "🗳️ Em Prasad Sharma, Namcheybung Assembly Elections 2019 LIVE Results | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties | Latest News, Articles & Statistics" (in ஆங்கிலம்).
- ↑ "The Hon'ble Advisor, Excise Department, Shri Em Prasad Sharma, MLA, Namcheybong took over his office today at State Guest House". செய்திக் குறிப்பு.
- ↑ "E.P. Sharma" (in அமெரிக்க ஆங்கிலம்).
- ↑ "Assembly Constituency".
- ↑ ""MLA Shri Em Prasad Sharma visited the house which caught fire"".