எரிக் பர்கெசு

எரிக் பர்கெசு (Eric Burgess) (1920 – மார்ச்சு 2005) ஓர் ஆங்கிலேய தற்சார்பு அறிவுரைஞரும் விரிவுரையாளரும் இதழியலாளரும் ஆவார். இவர் 1957 ஆம் ஆண்டு ஓர்வுகளில் இருந்து விண்வெளி செயல் இலக்கு பயோனீர் திட்டம் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர். இவர், பல கோளாய்வுத் திட்டக் கலங்கள் ஏவிய காலங்களில், கிறித்தியன் அறிவியல் மானிட்டர் இதழின் அறிவியல் செய்தி தொடர்பாளராக இருந்துள்ளார். இவர் அந்த நிகழ்ச்சிகளின் முதுநிலை அறிவியல் அறிவிப்பாளராக விளங்கியுள்ளார்.

இவர் பயோனீர் ஆய்கலங்கள் புறவெளி அறிதிறனாளருக்கான செய்திகளைக் கொண்டுசெல்ல வேண்டும் எனும் எண்ணக்கருவை முதலில் வெளியிட்டவர் ஆவார்.[1] இவர் இந்த எண்ணக்கருவுடன் சென்று கார் சாகனை அணுகியுள்லார். எனவே இது பயோனீர் பட்டயத்தில் சேர்க்கப்பட்டது. இவர் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும் பிரித்தானியக் கோளிடை கழக அய்வுறுப்பினரும் அமெரிக்க வான்பறப்பியல், விண்வெளிப் பரப்பியல் நிறுவனத்தின் இனை ஆய்வுறுப்பினரும் ஆவார்.

பர்கெசும் ஆர்த்தர் சி. கிளர்க்கும் பிரித்தானிய வான்பறப்பியல், விண்வெளிப் பரப்பியல் கழக நிறுவன உறுப்பினர்கள் மட்டுமன்றி வாழ்நாள் நண்பர்களும் ஆவர். இன்று பொதுப்பயனில் உள்ள கோளகத் தொடர்பாடலை உருவாக்க மூன்று புவியிணக்கச் செயற்கைக் கோள்களை நிறுவும் எண்ணக்கருவைத் தான் முதலில் புனைந்ததாகக் கோருகிறார் (காண்க: விண்வெளித் தேட்டம், ஆர்த்தர் சி. கிளார்க், கார்ப்பர் புரோசு., (1951) எனும் நூலுறையின் முகப்பு மடிப்பு மூடுகவிப்பு.) ஆனால், முன்னரே பர்கெசு இந்த எண்ணக்கருவை ஆர்த்தர் கிளார்க்கிடம் 1940 களில் பகிர்ந்ததாகக் கூறுகிறார். Shortly before his death Burgess had a large collection of film and printed media on the subject of rocketry and space exploration that may have been donated by his heirs to a local library. Perhaps his greatest contribution other than the claim of having the idea for geosynchronous satellite communication networks (disputed with characterisச்tic droll humor by Clarke) was his chronicling of the initial exploration of the solar system (காண்க: நூல்தொகை). He was also the science adviser for the James Bond film Moonraker which received an Academy Award nomination for its visuals which Burgess helped edit for accuracy.

நூல்தொகை

தொகு

மேற்கோள்கள்

தொகு
சிறந்தன
  1. Pournelle, Jerry (April 1982). "The Osborne 1, Zeke's New Friends, and Spelling Revisited". BYTE: pp. 212. https://archive.org/stream/byte-magazine-1982-04/1982_04_BYTE_07-04_Human_Factors_Engineering#page/n213/mode/2up. பார்த்த நாள்: 19 October 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_பர்கெசு&oldid=3953060" இலிருந்து மீள்விக்கப்பட்டது