எரிக் மபியுஸ்

எரிக் மபியுஸ் (ஆங்கில மொழி: Eric Mabius) (பிறப்பு: ஏப்ரல் 21, 1971) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

எரிக் மபியுஸ்
Eric Mabius Gitmo.jpg
பிறப்புஎரிக் ஹாரி திமோதி மபியுஸ்
ஏப்ரல் 21, 1971 (1971-04-21) (அகவை 49)
ஹாரிஸ்பர்க்
அமெரிக்க ஐக்கிய நாடு
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1995–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஐவி ஷெர்மன் (தி. 2006)
பிள்ளைகள்2

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_மபியுஸ்&oldid=2905327" இருந்து மீள்விக்கப்பட்டது