எரிபற்றுநிலை
எரிதகவுள்ள பொருளொன்று எரிய ஆரம்பிப்பதற்குத் தேவையான இழிவு வெப்பநிலை அதன் எரிபற்றுநிலை (Fire point) எனப்படும். இது திறந்த சுவாலையில் எரியூட்டப்பட்டு குறைந்தது 5 செக்கன்களில் எரியத் தொடங்கும் வெப்பநிலையாகக் கருதப்படும்.
குறைந்த எரிபற்றுநிலை கொண்ட பொருட்களே சிறந்த எரிபொருட்களாகும்.[1][2][3]
சில பொருட்களின் எரிபற்று நிலைகள்
தொகு- பெற்றோல்- 49οC
மேற்கோள்கள்
தொகு- ↑ Steven A., Treese; Peter R., Pujado; David S. J., Jones (2015). Handbook of Petroleum Processing (2 ed.). Springer. p. 1736. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-14528-0.
- ↑ "Flash Point and Fire Point". Archived from the original on 2010-12-14. பார்க்கப்பட்ட நாள் 2010-05-27.
- ↑ "Standard Test Method for Flash and Fire Points by Cleveland Open Cup Tester", ASTM.org