எரிபெர்டோ சேடா

எரிபெர்டோ “எட்டி” செடா (Heriberto "Eddie" Seda, பிறப்பு 31 ஜூலை 1967) என்பவன் 1990 முதல் 1993 வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடர் கொலைகளை செய்த அமெரிக்க கொலைகாரன். இவன் 1996 ஜூன் 18 இல் கைதாகும் வரை, இவர், 3 கொலைகளையும் 5 பயங்கரத் தாக்குதல்களையும் செய்துள்ளான். இவன் 1996 சூன் 21 அன்று கைது செய்யப்பட்டு, 1998 இல் சேடா மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு, சேடாவின் குற்றங்களுக்கு 232 ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிபெர்டோ_சேடா&oldid=2707534" இருந்து மீள்விக்கப்பட்டது