எரிபொருள் உட்செலுத்தல் தொகுதி
உள் எரி பொறியின் தொழிற்பாட்டில் அதன் உள்வாங்கி வீச்சில் எரிவளியும் காற்றும் கலந்து உட்செல்லும். எவ்வளவு எரிவளியும் காற்றும் கலந்து உட்செல்லும் என்பதை கட்டுப்படுத்தும் தொகுதியே எரிபொருள்ள் உட்செலுத்தல் தொகுதி ஆகும். இந்தக் கலவையின் விகிதம் "காற்று-எரி பொருள் விகிதம்" எனப்படுகிறது.
இது மூன்று வகைப்படும்
- கார்பறேற்ரர் எரிபொருள் தொகுதி (Carburetor Fuel System)
- காசெலின் உட்செலுத்தல் தொகுதி (Gasoline Injection System)
- டீசல் உட்செலுத்தல் தொகுதி (Diesel Injection System)
1980 பின்னர் இலத்திரனியல் கட்டுப்பாடு தொகுதிகள் வந்தபின் கார்பறேற்ரர் வகை பயன்பாட்டில் அவ்வளவு இல்லை.
உசாத்துணைகள்
தொகு- பாஸ்கரன் சூசைதாசன். 1999. மோட்டார் வாகனங்களும் தொழில் நுட்பமும். நுட்பம் (சஞ்சிகை).