எரிமலை குகை

எரிமலைக்குழம்பு குகை என்பது எரிமலைப்பாறைகளில் உருவான எந்த ஒரு குகையையும் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும் பொதுவாக எரிமலைச் செயல்முறைகளால் உருவான குகைகள் என்பதே எரிமலை குகைகள் என்று அழைக்கப்படுவதாகும். கடல் குகைகள், மற்றும் பிற வகையான மண் மற்றும் கிர்பிஸ் குகைகள், எரிமலை பாறைகளில் உருவாகலாம். ஆனால் இவை எரிமலை நிகழ்முறைகளுக்கு தொடர்பில்லாதவை, மேலும் எரிமலை பாறை உருவான பிறகு நீண்ட காலம் கழித்து உருவானவை.[1][2][3]

லாவோ பெட்ஸ் தேசிய நினைவுச்சின்னமான, கலிபோர்னியா, அமெரிக்காவின் கிளாசிக் எரிமலை குழாய் பாதை

மேற்கோள்கள் தொகு

  1. Halliday, W.R. (2004). "Volcanic Caves". in Gunn, John. Encyclopedia of Caves and Karst Science. Dearborn, London: Fitzroy. பக். 760–764. வார்ப்புரு:ISBN?
  2. Palmer, A.N. (2007). "Caves in Volcanic Rocks". Cave Geology. Dayton, Ohio: Cave Books. வார்ப்புரு:ISBN?
  3. Larson, Charles V. (1993). An Illustrated Glossary of Lava Tube Features. p. 56. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிமலை_குகை&oldid=3769261" இலிருந்து மீள்விக்கப்பட்டது