எருசலேம் கொள்ளையிடப்படல் (925 கி.மு)
எருசலேம் கொள்ளையிடப்படல் நிகழ்வு எபிரேய விவிலியத்தின் முதலாம் அரசர்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2 குறிப்பேடு நூலிலும் இது பற்றிய சிறு வேறுபாட்டுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
எருசலேம் கொள்ளையிடப்படல் | |||
---|---|---|---|
The god Amun-Re with names of Hebrew towns Shoshenq I claimed to have captured |
|||
|
|||
பிரிவினர் | |||
யூத அரசு | எகிப்து | ||
தளபதிகள், தலைவர்கள் | |||
றெகபோவாம் | சொசெங் I | ||
பலம் | |||
மிகவும் குறைவு | தெரியாது | ||
இழப்புகள் | |||
தெரியாது | தெரியாது |
இந்த மூலங்களின் அடிபப்டையில் றெகபோவாமின் ஆட்சியின் ஐந்தாம் ஆட்சியில்[1] அவருடைய தந்தை சாலமோனின் இறப்பின் பின் இச்சம்பவம் இடம்பெற்றது[2].