எருசலேம் சின்னம்

எருசலேம் சின்னம் 1950-51 இல் யூத தேசிய எலியானு நிதியின் இயக்குனர் கொரனினால் வடிவமைக்கப்பட்டு,[1] பின்பு மேம்படுத்தப்பட்டது.[2] சிங்கம் யூதாவின் சிங்கத்தையும், பின்னணி மேற்குச் சுவரையும், ஒலிவக் கிளை சமாதானத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இவற்றின் மேல் எருசலேம் (யெருசலைம்) என்னும் எபிரேயச் சொல் பதிக்கப்பட்டுள்ளது.

எருசலேம் சின்னம்
Emblem of Jerusalem.svg
எருசலேம் சின்னம்
Emblem of Jerusalem
Armoiries de Jérusalem.svg
சிலுவைப் போர்வீரர் எருசலேம் பேரரசு சின்னம் எருசலேம் சிலுவையைக் காட்டுகின்றது
விபரங்கள்
உள்வாங்கப்பட்டது1950

உசாத்துணைதொகு

  1. Avrin, Leila. "People of the Book: Eliyahu Koren," Israel Bibliophiles, Spring 1986.
  2. Friedman, Joshua J. “Prayer Type: How Eliyahu Koren used typography to encourage a new way to pray.”, Tablet, June 30, 2009.

வெளி இணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எருசலேம்_சின்னம்&oldid=2144740" இருந்து மீள்விக்கப்பட்டது