எருசலேம் நரம்புப் பாலம்
எருசலேம் நரம்புப் பாலம் (Jerusalem Chords Bridge) அல்லது எருசலேம் நார்ப் பாலம் (Jerusalem Bridge of Strings எபிரேயம்: גשר המיתרים, Gesher HaMeitarim) என்பது எருசலேம் நகர நுழைவில் அமைந்துள்ள ஓர் பாலமாகும். இது ஆகஸ்ட் 19, 2011 முதல் இலகு தொடரூந்துதிற்காக பயன்படுத்தப்படுகின்றது. இப் பாலம் கட்ட கிட்டத்தட்ட $70 மில்லியன் செலவானது. இது சூன் 25, 2008.[1] அன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை வடிவமைத்தவர் எசுப்பானியக் கட்டடக் கலைஞர் மற்றும் பொறியாளர் ஆகிய சந்தியாகோ கலத்ராவா ஆவார்.
எருசலேம் நரம்புப் பாலம் | |
---|---|
גשר המיתרים | |
பிற பெயர்கள் | எருசலேம் நார்ப் பாலம் |
போக்குவரத்து | 2 இலகு தொடருந்துப் பாதைகள் |
தாண்டுவது | சாசர் வீதி |
இடம் | எருசலேம், இசுரேல் |
வடிவமைப்பு | கொடுங்கை கம்புப் பாலம் |
கட்டுமானப் பொருள் | எஃகு, வலிவூட்டிய பைஞ்சுதை |
மொத்த நீளம் | 360 மீட்டர்கள் (1,180 அடி) |
அகலம் | 14.82 மீட்டர்கள் (48.6 அடி) |
உயரம் | 118 மீட்டர்கள் (387 அடி) |
அதிகூடிய அகல்வு | 160 மீட்டர்கள் (520 அடி) |
Clearance below | 3.71 மீட்டர்கள் (12.2 அடி) |
கட்டுமானம் தொடங்கிய தேதி | 2005 |
அமைவு | 31°47′20″N 35°12′00″E / 31.789°N 35.200°E |
உசாத்துணை
தொகு- ↑ Lefkovits, Etgar (25 June 2008). "Jerusalem landmark inaugurated with gala". Jerusalem Post. http://www.jpost.com/Israel/Article.aspx?id=105530.
வெளி இணைப்புக்கள்
தொகு- Bridges, string art and Bézier curves — mathematical analysis of the shape.