எருசலேம் முற்றுகை (1187)

எருசலேம் முற்றுகை என்பது செப்டம்பர் 20 முதல் ஒக்டோபர் 2, 1187 வரையான காலப்பகுதியில், இபெலின் பலியன் சலாகுத்தீனிடம் நகரை சரணடையச் செய்யும் வரை இடம்பெற்ற எருசலேம் நகர் மீதான முற்றுகையாகும். நகரைவிட்டு வெளியேற விரும்பிய மக்கள் பிணைய மீட்புப் பணம் செலுத்தினார்கள்.[1] எருசலேம் தோல்வி முதலாம் எருசலேம் பேரரசு வீழ்ச்சிக்கு அடையாளமாகியது.

எருசலேம் முற்றுகை
ChristiansBeforeSaladin.jpg
எருசலேமில் சலாகுத்தீனும் கிறித்தவர்களும்
நாள் 20 செப்டம்பர் - 2 ஒக்டோபர் 1187
இடம் எருசலேம்
அயூபிட்களின் வெற்றி
  • இபெலின் பலியன் சலாகுத்தீனிடம் எருசலேமை சரணடையச் செய்தல்
  • முதலாம் எருசலேம் பேரரசு வீழ்ச்சி
பிரிவினர்
Vexillum Regni Hierosolymae.svg எருசலேம் பேரரசு Flag of Ayyubid Dynasty.svg அயூபிட்கள்
தளபதிகள், தலைவர்கள்
Vexillum Regni Hierosolymae.svg இபெலின் பலியன் சரண்
Vexillum Regni Hierosolymae.svg கெராகுலிஸ் சரண்
Flag of Ayyubid Dynasty.svg சலாகுத்தீன்
பலம்
தெரியாது,

60 இபெலின் வீரர்கள், நகரக் காவலர், வில் வீரர்

  • கிட்டத்தட்ட 4,000-6,000 பேர்
தெரியாது,

கட்டின் போரில் தப்பிய படையும், சிரியா, எகிப்து ஆகியவற்றிலிருந்து மேலதிக படை வரவழைக்கப்பட்டது.

  • கிட்டத்தட்ட 20,000 பேர்
இழப்புகள்
தெரியாது தெரியாது

உசாத்துணைதொகு

  1. "Crusades" 2011

ஆள்கூறுகள்: 31°47′00″N 35°13′00″E / 31.7833°N 35.2167°E / 31.7833; 35.2167

"https://ta.wikipedia.org/w/index.php?title=எருசலேம்_முற்றுகை_(1187)&oldid=2927764" இருந்து மீள்விக்கப்பட்டது