எருசலேம் முற்றுகை (1244)

1244 எருசலேம் முற்றுகைஆறாவது சிலுவைப் போரின் பின், எருசலேம் நகரை கவாரிசிம்கள் 15 சூலை 1244 வெற்றி கொண்டதும் இடம்பெற்றது. நகர் வெற்றி கொள்ளப்பட்டாலும் ஆகத்து 23 வரை கோட்டைப்படையினர் சரணடையும்வரை பாதுகாத்துக் கொண்டு இருந்தனர். முடிவில் கிறித்தவர்களை நகருக்குள் அனுமதிப்பது என்ற உடன்பாட்டுடன் சண்டை நிறைவு பெற்றது.[1]

எருசலேம் முற்றுகை
ஆறாவது சிலுவைப்போர் பகுதி
நாள் சூலை 15, 1244
இடம் எருசலேம்
கவாரிசிம்களினதும் அயூபிட்களினதும் வெற்றி
எருசலேம் கொள்ளையிடப்பட்டது
பிரிவினர்
அயூபிட்கள்
கவாரிசிம்கள்
புனித உரோமைப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
அஸ்-சலி அயூப் இரண்டாம் பிரட்ரிக்
பலம்
சில தெரியாது
இழப்புகள்
தெரியாது தெரியாது

உசாத்துணை

தொகு
  1. The Routledge Companion to Medieval Warfare. Routledge. 2004. p. 392. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1134598475.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருசலேம்_முற்றுகை_(1244)&oldid=3793870" இலிருந்து மீள்விக்கப்பட்டது