எரோசா
எரோசா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகுநாணி
|
வகுப்பு: | அக்டினோட்டெரிகீயை
|
வரிசை: | இசுகார்பானிபார்மிசு
|
குடும்பம்: | சைனான்சினிடே
|
பேரினம்: | எரோசா சுவைன்சன், 1839
|
எரோசா (Erosa) என்பது கல்மீன் பேரினம் ஆகும். இவை இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு அமைதிப் பெருங்கடல் பகுதிகளில் காணப்படுகின்றன.
பேரினங்கள்
தொகுஇந்த இனத்தில் தற்போது இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[1]
- எரோசா தருமா (விட்லி, 1932) (தரும கொட்டுமீன்)
- எரோசா எரோசா (குவெயர், 1829) (குழி கல்மீன்)[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Erosa in FishBase. December 2012 version.
- ↑ Allen, G.R. and R. Swainston, 1988. The marine fishes of north-western Australia: a field guide for anglers and divers. Western Australian Museum, Perth. 201 p.