எலிசபெத் கில்லீஸ்

அமெரிக்க நடிகை (பிறப்பு 1993)

எலிசபெத் கில்லீஸ் (ஆங்கில மொழி: Elizabeth Gillies) (பிறப்பு: ஜூலை 26, 1993) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை, நடன கலைஞர், குரல் கலைஞர் மற்றும் பாடகர் ஆவார். இவர் நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் விக்டோரியஸ் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எலிசபெத் கில்லீஸ்
Elizabeth Gillies
பிறப்புஎலிசபெத் ஈகன் கில்லீஸ்
சூலை 26, 1993 (1993-07-26) (அகவை 30)
ஹேவோர்த்
நியூ ஜெர்சி
அமெரிக்கா
மற்ற பெயர்கள்லிஸ் கில்லீஸ்
பணிநடிகை
பாடகர்
குரல் கலைஞர்
நடன கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2007–இன்று வரை

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_கில்லீஸ்&oldid=2966565" இருந்து மீள்விக்கப்பட்டது