எலிசா குவிண்டானா
எல்சா விக்டோரியா குவிண்டானா (Elisa Victoria Quintana) வானியலிலும் கோள் அறிவியலிலும் நாசாகோடார்டு விண்வெளி பறப்பு மையத்தில் பணிபுரியும் ஓர் அறிவியலாளர் ஆவார். இவர் புறக்கோள்களைக் கண்டுபிடிப்பதிலும் அவற்றின் பான்மைகளை அறிவதிலும் தோற்றக் கோட்பாட்டிலும் ஈடுபட்டுவருகிறார். இவர் கெப்ளர் 186f புறக்கோளைக் கண்டுபிடித்து பெயர்பெற்றார்.[1] the first Earth-sized planet found in the habitable zone of a star other than the Sun.[2][3]
எலிசா விக்டோரியா குவிண்டானா Elisa Victoria Quintana | |
---|---|
குவிண்டானா பின்னணியில் ஒரு ஓவியர் வரைந்த கெப்ளர் 186f ஓவியம் | |
பிறப்பு | 1973 (அகவை 50–51) |
துறை | வானியல் |
பணியிடங்கள் | வானியலாளர், நாசா கோடார்டு விண்வெளி பறப்பு மையம் |
கல்வி கற்ற இடங்கள் | மிச்சிகன் பல்கலைக்கழகம், கிராசுமோண்ட் கல்லூரி, சாந்தியாகஓ கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | பிரெடு ஆடம்சு |
அறியப்படுவது | வானியல் |
இளமையும் கல்வியும்
தொகுஇவர் நியூமெக்சிகோவில் அமைந்த சில்வர் நகரத்தில் பிறந்தார்.[4] இவரது தந்தையார் இலெராய் குவிண்டானா சிகானோ மொழிக் கவிஞர் ஆவார். இவரது பாட்டனார் ஒரு சுரங்கவியலாளர் ஆவார். இவர் தடை செய்யப்பட்ட சால்ட் ஆஃப் தெ எர்த் (1954) எனும் ஆலிவுட் திரைப்படத்தில் தோன்றியுள்ளார். இவர் தன் ஒன்பதாம் அகவையில் சாந்தியாகோவுக்குப் புலம்பெயர்ந்தார்.[5]
கல்விசார் வாழ்க்கை
தொகுதகைமைகளும் விருதுகளும்
தொகு- கிசுபானிக பொறியாளர் தேசியச் சாதனை விருதின் 2015 ஆம் ஆண்டுக்கான அறிவியலாளர்
- உலுப்பே ஓண்டிவெரோசு கனவு விருது (2014)
- நாசாவின் 2010 ஆம் ஆண்டுக்கான மென்பொருள் விருது
மேற்கோள்கள்
தொகு- ↑ Chang, Kenneth (17 April 2014). "Scientists Find an 'Earth Twin', or Maybe a Cousin". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2014/04/18/science/space/scientists-find-an-earth-twin-or-maybe-a-cousin.html.
- ↑ Chang, Alicia (17 April 2014). "Astronomers spot most Earth-like planet yet". Associated Press இம் மூலத்தில் இருந்து 2014-04-18 அன்று. பரணிடப்பட்டது.. http://apnews.excite.com/article/20140417/DAD832V81.html.
- ↑ Morelle, Rebecca (17 April 2014). "'Most Earth-like planet yet' spotted by Kepler". BBC News இம் மூலத்தில் இருந்து 2014-04-18 அன்று. பரணிடப்பட்டது.. http://www.bbc.co.uk/news/science-environment-27054366.
- ↑ Lartaud, Derek (7 January 2016). "Career Spotlight: The Planet-Searching Physicist". KQED. http://ww2.kqed.org/quest/2016/01/07/career-spotlight-the-planet-searching-physicist/.
- ↑ Quintana, E. V.; Lissauer, J. J.; Chambers, J. E.; Duncan, M. J. (2002). "Terrestrial Planet Formation in the Alpha Centauri System". Astrophysical Journal 2, part 1 (2): 982–996. doi:10.1086/341808. Bibcode: 2002ApJ...576..982Q.