எலியட் கிரகாம்

எலியட் சி. கிரகாம் (ஆங்கில மொழி: Elliot C. Graham) (பிறப்பு: சூன் 8, 1976) என்பவர் அமெரிக்க நாட்டு படத் தொகுப்பாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

எலியட் கிரகாம்
பிறப்புஎலியட் சி. கிரகாம்
சூன் 8, 1976 (1976-06-08) (அகவை 46)
கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
பணிபடத் தொகுப்பாளர், தயாரிப்பாளர்

இவர் 1999 ஆம் ஆண்டில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில்வரலாறு மற்றும் திரைப்படத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] 2001 ஆம் ஆண்டு 'தி இலாஸ்ட் மினிட்' என்று திரைப்படத்தின் மூலம் துணை படத்தொகுப்பாளராக அறிமுகமானார்.[2] அதை தொடர்ந்து எக்ஸ்-மென் 2 (2003),[3] சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ் (2006), 21 (2008), மில்க் (2008),[4]}} இட்ரஸ் (2014), கேப்டன் மார்வெல் (2019) போன்ற பல திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

மேற்கோள்கள்தொகு

  1. "Elliot Graham". Film in Focus. 2015-09-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-02-18 அன்று பார்க்கப்பட்டது.
  2. Restuccio, Daniel (June 1, 2006). "The Editing Process: A Q&A With Superman Returns' Elliot Graham". Post Magazine. 2009-02-18 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  3. Rowe, Robin (May–June 2006). "Post-Production Does the Heavy Lifting on Superman Returns". Editors Guild Magazine 27 (3). http://www.editorsguild.com/V2/magazine/archives/0706/index.htm. பார்த்த நாள்: 2009-02-18. 
  4. "Stock footage enriches 'Milk': Editor Graham uses news as narrative tool". Winnipeg Free Press. February 9, 2009. http://www.winnipegfreepress.com/entertainment/movies/null-39338447.html. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலியட்_கிரகாம்&oldid=3104096" இருந்து மீள்விக்கப்பட்டது