எலும்பியல்

எலும்பியல் (osteology) என்பது விலங்கினங்களின் எலும்புகளைப் பற்றிய அறிவியல் படிப்பு ஆகும். இது மானிடவியல் மற்றும் தொல்லியலின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும். மனித எலும்பியல் (Human osteology) என்பது மனித எலும்புகளைப் பற்றியதாகும். இது மனித உடற்கூறு இயலின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும். சட்டம் சார் மருத்துவ நிபுணர்களுக்கும் எலும்புகளைப் பற்றிய விரிவான அறிவு அவசியம் ஆகும்.

ஒரு மனித எலும்புக்கூடு

ஒன்று அல்லது சில எலும்புகளைக் கொண்டு அது எந்த விலங்கினதுடையது அந்த விலங்கின் வயது என்ன என்பதோடு அவ்விலங்கு ஆணா அல்லது பெண்ணா என்பதையும் எலும்பியல் வல்லுநர்கள் கண்டறிய முடியும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  • Bass, W. M. 2005. Human Osteology: A Laboratory and Field Manual. 5th Edition. Columbia: Missouri Archaeological Society.
  • Buikstra, J. E. and Ubelaker, D. H. (eds.) 1994. Standards for Data Collection from Human Skeletal Remains. Arkansas Archeological Survey Research Series No. 44.
  • Cox, M and Mays, S. (eds.) 2000. Human Osteology in Archaeology and Forensic Science. London: Greenwich Medical Media.
  1. Blau, Soren (2014). "Osteology: Definition". Encyclopedia of Global Archaeology (in ஆங்கிலம்). Springer. p. 5641. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-4419-0465-2_127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4419-0465-2.
  2. Leah M Callender-Crowe; Robert S Sansom (2022). "Osteological characters of birds and reptiles are more congruent with molecular phylogenies than soft characters are". Zoological Journal of the Linnean Society 194 (1): 1–13. doi:10.1093/zoolinnean/zlaa136. https://doi.org/10.1093/zoolinnean/zlaa136. 
  3. White, Tim D.; Black, Michael T.; Folkens, Pieter A. (2011). Human Osteology (in ஆங்கிலம்). Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-092085-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலும்பியல்&oldid=4164631" இலிருந்து மீள்விக்கப்பட்டது