எலாட்டெரைட் (Elaterite) என்பது கரிமக் கனிமத்தின் ஒரு புற வேற்றுமை வடிவம் ஆகும். இது அரோனைட் எனவும் அழைக்கப்படுகிறது.[1] மென்மையாகவும் நெகிழ்வுத்தன்மையுடனும் காணப்படும். சில இடங்களில் கடின நொறுங்கியல்புடனும் காணப்படுகிறது. இது அடர் பழுப்பு நிறத்துடன் காணப்படும் ஒளிகசியும் பொருள் ஆகும். இது ஆஸ்திரேலியாவின் கூரங் மாவட்டத்தில் கிடைக்கிறது. அப்பகுதியில் கோர்ங்கலைட் என அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலைட்ரைட்&oldid=3723994" இலிருந்து மீள்விக்கப்பட்டது