எல்லன் காயேசு
எல்லன் அமந்தா காயேசு (Ellen Amanda Hayes) (செப்டம்பர் 23, 1851 &ndash அக்தோபர்r 27, 1930) ஓர் அமெரிக்க வானியலாளரும் கணிதவியலாளரும் சமூகப் பணி முனைவாளரும் ஆவார். பெண் பேராசிரியராகிய இவர் பல சமூக முனைவான நோக்கங்களுக்காக செயலாற்றியதால் அறைகூவலான பான்மையாளராகக் கருதப்ப்பட்டவர். சமூகவுடைமை வளர்ச்சியைப் போற்றியவர்.
எல்லன் காயேசு Ellen Hayes | |
---|---|
பிறப்பு | கிரான்வில்லி, ஓகியோ, அமெரிக்கா | செப்டம்பர் 23, 1851
இறப்பு | அக்டோபர் 27, 1930 வெல்லெசுலி, மசாசூசட், அமெரிக்கா | (அகவை 79)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | கணிதவியல் வானியல் |
பணியிடங்கள் | அதிரியான் கல்லூரி வெல்லெசுலி கல்லூரி வர்ஜீனியா பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | ஓபர்லின் கல்லூரி |
இளமை
தொகுகாயேசரோகியோ மாகாணக் கிரான்வில்லியில் சார்லசு கோல்மனுக்கும் உரூத் இரெபேக்கா காயேசுவுக்கும் ஆறாவது மகவாகப் பிறந்தார்.[1] At the age of seven she studied at the Centerville school, a one-room ungraded public school, and at sixteen taught at a country school to earn money.[1] இவர் 1872 இல் ஓபர்லின் கல்லூரியில் ஆயத்தத் துறையில் சேர்ந்தார். மீண்டும் இவர் 1875 இல் புதிதாக அக்கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கு இவர் முதன்மையாக கணிதவியலும் அறிவியலும் பயின்றார்.[1]
பணி
தொகுஇவர் தன் இளங்கலைப் பட்டத்தை ஓபர்லின் கல்லூரியில் இருந்து 1878 இல் பெற்று, அதிரியான் கல்லூரியில் கல்வி பயிற்றுவித்தார்.[1] இவர் 1879 முதல் 1916 இல் ஓய்வு பெறும்வரை வெல்லெசுலி கல்லூரியில் கல்வி பயிற்றுவித்தார். இவர் 1888 இல் கணிதவியல் துறையின் தலைவரானார். இவர் 1897 இல் புதிதாகஔருவாகிய பயன்முறை கணிதவியல் துறையின் தலைவரும் ஆனார்.[1] காயேசு வானியலிலும் முசனைவாகச் செயல்பட்டார்; இவர் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளாகிய 267 திர்சாவின் வட்டணையை வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இலியாண்டர் மெக்கார்மிக் வான்காணகத்தில் இருந்து கணித்தார்.[1]
கணிதவியலில் பெண்கள்
தொகுசமூகப் பணிகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Ann Moskol (1987). Women in Mathematics: A Biobibliographic Sourcebook. New York: Greenwood Press. pp. 62–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-24849-8.
வெளி இணைப்புகள்
தொகு- ஆக்கங்கள் எல்லன் காயேசு இணைய ஆவணகத்தில்
- எல்லன் காயேசு at Find a Grave