எல்லாவல மேதாநந்த தேரர்

எல்லாவல மேதாநந்த தேரர் ( Ellawala Medhananda Thero, பிறப்பு: சனவரி 28 1937), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13வது நாடாளுமன்ற (2004) பிரதிநிதியாகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

எல்லாவல மேதாநந்த தேரர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for தேசிய பட்டியல்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 28, 1937 (1937-01-28) (அகவை 87)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

ஸ்ரீசுமங்கலாராமய, நாபாவலயில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லாவல_மேதாநந்த_தேரர்&oldid=2712323" இலிருந்து மீள்விக்கப்பட்டது