எல்லைப் பாதுகாப்பு முகமை

மலேசிய அரசு நிறுவனம்

மலேசிய எல்லைப் பாதுகாப்பு முகமை (Border Security Agency) என்பது ஒரு மலேசிய அரசாங்க நிறுவனமாகும். நாட்டின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை கடத்தல், சட்டவிரோத இடம்பெயர்வு மற்றும் மனித கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து இந்நிறுவனம் பாதுகாக்கிறது. ஆளில்லா வான்வழி வாகனங்கள் இந்நடவடிக்கைகளில் பயன்பட்டுத்தப்பட்டுகின்றன.[1][2]

வரலாறு

தொகு

ஆயுதங்கள், போதைப்பொருள் மற்றும் மக்கள் கடத்தல் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய மாநில எல்லைகளில் நாடுகடந்த குற்றங்கள் பற்றிய உயர்ந்த கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம், மலேசிய ஆயுதப் படைகள், இராயல் மலேசியா காவல்துறை, பொது நடவடிக்கைப் படை மற்றும் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆகியவற்றின் 10,000 அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகிறது.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. Prashanth Parameswaran (18 September 2015). "Malaysia Eyes New Border Security Agency". The Diplomat. பார்க்கப்பட்ட நாள் 19 April 2016.
  2. Aizyl Azlee (2 November 2015). "Government introduces new Border Security Agency to curb smuggling". The Malay Mail. பார்க்கப்பட்ட நாள் 19 April 2016.
  3. "DPM: UPP to be upgraded to Border Security Agency". Bernama. The Borneo Post. 18 September 2015. பார்க்கப்பட்ட நாள் 19 April 2016.
  4. "GOF to reinforce state's Border Security Agency". The Borneo Post. 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 19 April 2016.