எல். என். சின்கா

லால் நாராயண் சின்கா என்பவர் இந்தியாவின் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராக 9 ஆகஸ்ட் 1979 முதல் 8 ஆகஸ்ட் 1983 வரை இருந்தார். மேலும் இவர் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக 19 சூலை 1972 முதல் 5 ஏப்ரல் 1977 வரை பணியாற்றினார். இவர் பாட்னா பல்கலைக்கழகத்தின், பாட்னா சட்டக் கல்லூரியில் படித்தவர்.

 வாழ்க்கையும் குடும்பமும் தொகு

இவரது மகன் லலித் மோகன் ஷர்மா இந்தியத் தலைமை நீதிபதியாக இருந்தாா்.[1][2] இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக ஆகுவதற்கு முன்னர் பீகாரில் வழக்கறிஞர் ஜெனரலாக பல ஆண்டுகளாக இருந்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._என்._சின்கா&oldid=3285692" இலிருந்து மீள்விக்கப்பட்டது