எல். வெங்கடேசன்

இந்திய அரசியல்வாதி

எல். வெங்கடேசன் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._வெங்கடேசன்&oldid=2556750" இலிருந்து மீள்விக்கப்பட்டது