எளிய இயந்திரம்

ஒரு இயந்திரம் ஒரே ஒரு முறை விசையைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு வேலையைச் செய்யுமானால் அது எளிய இயந்திரம் எனப்படும்.

மரபு சார்ந்த எளிய இயந்திரங்கள் ஆறு. அவையாவன:

"https://ta.wikipedia.org/w/index.php?title=எளிய_இயந்திரம்&oldid=1676654" இருந்து மீள்விக்கப்பட்டது