எள்ளுருண்டை

தமிழர் உண்ணும் சிறு உணவுகளில் ஒன்று எள்ளுருண்டை. இந்த எள்ளுருண்டை பெரும்பான்மையாக இனிப்பு சேர்த்துச் செய்யப்படுகிறது. காரம் சேர்த்துச் செய்யப்படும் எள்ளுருண்டையும் உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் இந்த சிறு உணவுப் பண்டம் செய்யப்பட்டு குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த சிறு உணவு தயாரிப்புகள் கிராமத்தில் கூட இல்லாமல் போய்விட்டது.

எள்ளுருண்டை
Sesame ball.JPG
1 குறுக்களவுள்ள எள்ளுருண்டை, யாழ்ப்பாணம்
தொடங்கிய இடம்சீனா
பகுதிதமிழ்நாடு, இலங்கை
முக்கிய சேர்பொருட்கள்எள், சீனி
Cookbook: எள்ளுருண்டை  Media: எள்ளுருண்டை
"https://ta.wikipedia.org/w/index.php?title=எள்ளுருண்டை&oldid=1912788" இருந்து மீள்விக்கப்பட்டது