எழமத்துகளி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஏழாமத்துக்களி என்பது கேரளத்தின் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்று. நம்பூதிரிகளும், நாயன்மாரும் இந்த கலையை நிகழ்த்துவர். ஏழாம் கிராமத்தில் உருவானதால் ஏழாமத்துக் களி எனப்படுன். தமிழில், "ஏழாவது களி" எனலாம். இருபத்தி ஐந்து முதல் முப்பது ஆட்கள் வரை கூடுவர். இது வீட்டுமுற்றத்தில் நிகழ்த்தப்படும்.
நிலவிளக்கை ஏற்றி, அதைச் சுற்றி நிற்பர்.
எடுத்துக்காட்டுப் பாடல்:
“ ஞான் குளிக்கும் குளமல்லோ ஏற்றுமானூர் தேவர்குளம்
நீ குளிக்கும் குளத்தின்றெ பேரு சொல்லு மாரா...........
”
இது திருவிதாங்கூர் பகுதிகளில் நிகழ்த்தப்படுவதைக் காணலாம்.