எழிச்சூர் நல்லிணக்கீசுவரர் கோயில்
காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
நல்லிணக்கீசுவரர் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் எழிச்சூர் புறநகர்ப் பகுதியில்,[1][2] 12°48′54.4″N 79°54′55.4″E / 12.815111°N 79.915389°E (அதாவது, 12.815100°N, 79.915400°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கடல் மட்டத்திலிருந்து சுமார் 70 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[3]
எழிச்சூர் நல்லிணக்கீசுவரர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | காஞ்சிபுரம் மாவட்டம் |
அமைவு: | எழிச்சூர் |
ஏற்றம்: | 70 m (230 அடி) |
ஆள்கூறுகள்: | 12°48′54.4″N 79°54′55.4″E / 12.815111°N 79.915389°E |
கோயில் தகவல்கள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nallinakka Eswarar Temple : Nallinakka Eswarar Nallinakka Eswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-21.
- ↑ Vikatan Correspondent. "எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர்". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-01-21.
- ↑ "Arulmigu Nallenakeeswarar Temple, Ezhichur - 603204, Kancheepuram District [TM003227].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-21.