எழினு (கிண்ணக்குழி)

எழினு (Ezinu) என்பது சியரீசு (குறுங்கோள்) மீது காணப்படும் ஒரு மிகப்பெரிய கிண்ணக்குழியாகும். சுமேரியாவின் தானியக் கடவுளின் பெயர் இக்கிண்ணக்குழிக்குச் சூட்டப்பட்டுள்ளது. இக்கிண்ணக்குழியின் விட்டம் 119.93 கிலோ மீட்டர்கள் ஆகும்.

எழினு
Ezinu
எழினு (மேல்) மற்றும் நாவிசு (கீழே)
அமைவிடம்சியரீசு
ஆள்கூறுகள்43°09′N 195°26′E / 43.15°N 195.43°E / 43.15; 195.43[1]
விட்டம்119.93 கிலோமீட்டர்கள் (74.52 mi)
பெயரிடல்சுமேரியாவின் தானியக் கடவுளின் பெயர்
எழினு மற்றும் நாவிசு கிண்ணக்குழிகள்

மேற்கோள்கள்

தொகு
  1. Staff (6 July 2015). "Planetary Names: Crater, craters: Ezinu on Ceres". USGS. பார்க்கப்பட்ட நாள் 7 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழினு_(கிண்ணக்குழி)&oldid=2747192" இலிருந்து மீள்விக்கப்பட்டது