எழுகரிச்சர்க்கரை
எழுகரிச்சர்க்கரை என்பது ஏழு கரியணுக்களைக் கொண்ட ஒற்றைச்சர்க்கரை ஆகும். எழுகரிச்சர்க்கரைகளை அவற்றின் செயல் தொகுதியை அடிப்படையாகக் கொண்டு ஆல்டோ எழுகரிச்சர்க்கரை மற்றும் கீட்டோ எழுகரிச்சர்க்கரை என இரண்டு வகைகளாய்ப் பிரிக்கலாம். செடோஹெப்டுலோஸ் ஒரு கீட்டோ எழுகரிச் சர்க்கரை ஆகும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Horecker, B. L; Smyrniotis, P. Z (1953). "Transaldolase: The Formation of Fructose-6-Phosphate from Sedoheptulose-7-Phosphate". Journal of the American Chemical Society 75 (8): 2021. doi:10.1021/ja01104a532. Bibcode: 1953JAChS..75.2021H.
- ↑ Patra, Krushna C; Hay, Nissim (2014). "The pentose phosphate pathway and cancer". Trends in Biochemical Sciences 39 (8): 347–354. doi:10.1016/j.tibs.2014.06.005. பப்மெட்:25037503.
- ↑ Liu, Xuan; Sievert, James; Arpaia, Mary Lu; Madore, Monica A. (2002-01-01). "Postulated Physiological Roles of the Seven-carbon Sugars, Mannoheptulose, and Perseitol in Avocado" (in en). Journal of the American Society for Horticultural Science 127 (1): 108–114. doi:10.21273/JASHS.127.1.108. http://journal.ashspublications.org/content/127/1/108.abstract. பார்த்த நாள்: 2018-06-26.