எழுச்சி தீபங்கள்

எழுச்சி தீபங்கள் எனும் நூல் ஆ ப ஜெ அப்துல் கலாம் அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் மு சிவலிங்கம்

எழுச்சி தீபங்கள்
நூல் பெயர்:எழுச்சி தீபங்கள்
ஆசிரியர்(கள்):ஆ ப ஜெ அப்துல் கலாம் தமிழில்: மு சிவலிங்கம்
வகை:மொழிபெயர்ப்பு நூல்
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்

அக்னி சிறகுகள், இந்தியை 2020 புத்தாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு தொலைநோக்கு, ஆகிய புத்தகங்களைத் தொடர்ந்து இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலை கண்ணதாசம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பொருளடக்கம்

தொகு
  • கனவு சொன்ன சேதி
  • முன்மாதிரிகள் கிடைக்கும்
  • தொலைநோக்கு ஆற்றல் படைத்த ஆசிரியர்களும் விஞ்ஞானிகளும்
  • ஞானிகளும் தீர்க்கதரிகளும் போதிக்கும் பாடம்
  • அரசியலுக்கும் மதத்திற்கும் அப்பாற்றது தேசபக்தி
  • அறிவாற்றல் படைத்த சமுதாயம்
  • ஒன்றிணைந்த அனுகுமுறையே உயர்வு தரும்
  • ஒரு மாநிலத்தை தீர்மாணிக்கும் கலை
  • என் நாட்டு மக்களுக்கு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுச்சி_தீபங்கள்&oldid=4163682" இலிருந்து மீள்விக்கப்பட்டது